சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்- 271

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 271

    18-01-2018 – வியாழன்

    Jun2004-17a

    யாரை முழு மனிதன் என்கிறார் மகரிஷி அவர்கள்? அதற்கு மனவளக்கலை எவ்வாறு உதவியாக
    உள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்–269

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்–269

    14-12-2017 – வியாழன்

    ஞானத்தைப் புறக்கணித்த வாழ்வு எவ்வாறு இருக்கும் என மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-268

    வாழ்க மனித அறிவு                                       வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-268

    11-12-2017 – திங்கள்

    இயற்கையின் இனிமை எப்போது கெட்டுவிடுகிறது என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-267

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-267

     

    07-12-2017 – வியாழன்

     

    குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று ஏன் சொல்லப்படுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-266

    வாழ்க மனித அறிவு                                     வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-266

     

    04-12-2017 – திங்கள்

    தன்முனைப்பிற்கு இடமில்லாத இடம் என்று எந்த இரண்டைக் குறிப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-265

    வாழ்க மனித அறிவு                                                          வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-265

    30-11-2017 – வியாழன்

    தோல்வி எனும் நோயை கொல்வதற்கான மருந்துகள் எவை?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-264

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-264

    27-11-2017 – திங்கள்

    பெற்றோர்களை முதல் ஆசிரியர் என ஒரு அறிஞர் கூறுகிறாரே ஏன்?  பெற்றோர்கள் முதல்  ஆசிரியராக இந்த நூற்றாணடில் என்ன செய்ய வேண்டும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-263

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-263      

    23-11-2017 – வியாழன்

    ஒழுக்க வாழ்விற்கு மனதோடு போராட வேண்டியுள்ளது என அறிஞர் ரூஸோ கூறுகிறாரே! ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-262

    வாழ்க மனித அறிவு                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-262

    20-11-2017 – திங்கள்

    விளக்கப்பதிவு என்றால் என்ன? அது எப்போது எதனிடம் ஏன் தோற்றுப் போகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                     வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-261

    வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்-261

    16-11-2017 – வியாழன்

     

    பழக்கப்பதிவு என்றால் என்ன? அது பெரும்பாலும் வெற்றி பெறுவது ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                  வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-260

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-260

    13-11-2017 – திங்கள்

     

    புவி வாழ்வின் இயல்பொக்க மனிதன் எவ்வாறு வாழ்வது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-259

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-259

    09-11-2017 – வியாழன்

    புவி வாழ்வின் இயல்பு என்பது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்