வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

 

lotus

 

சிந்திக்க வினாக்கள்-237

15-12-2016 – வியாழன்

இச்சை பற்றிய பாடலில்
‘இச்சையின்றி ஏது இப்பிரபஞ்சம்?’
இச்சைக்குள் தானே இயங்குகின்றது அது!’
என்கின்ற அடிகளின் வாயிலாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

 

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்