October 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 122

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

     31-10-2015—சனி

    கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராமல் இருப்பவனே சரியான குருடன்.

    ….. ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) தன்குற்றங்களை அறிந்து கொள்வது பற்றி காந்திஜி கூறுவது என்ன?
    2) எதனால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 121

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    30-10-2015—வெள்ளி

    எதன்மீது ஆசை இல்லையோ அவற்றால் துன்பமில்லை.

                                                                                                                … பழமொழி

    பயிற்சி—
    1) இப்பழமொழியில் உள்ள விஞ்ஞானம் என்ன?
    2) திருவள்ளுவர் இக்கருத்தை எந்த அதிகாரத்தில் என்ன குறள் அருளியுள்ளார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-120

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    29-10-2015 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!

    ஞாலத்தை அறிவது ——— . மூலத்தை அறிவது ——— .
    …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்