சிந்திக்க வினாக்கள் – 57

வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

 

                                             23-03-2015 – திங்கள்

வாழ்க வளமுடன்.

                                                     குருவருள்

1)    குருவருள் என்றால் என்ன?

2)   குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பதன் பொருள் என்ன?

3)    குரு சீடர் உறவின் அவசியத்தைப் பற்றிக்  கூறும் கவியினை நினைவு படுத்திக் கொள்ளவும்.  (ஞா.க. பாகம்-2—க.எண் 1586 அல்லது ஞா. வாழ்வும்- கவி.  148)

4)   அக்கவியில் “இருளே மிஞ்சும்” என்று கடைசி வரியில் கூறும் எச்சரிக்கை என்ன?

5)   பயிற்சி என்பதால், வினாக்களுக்கான விடையை ‘குருவருள்’ என்கின்ற தலைப்பில் எழுதலாமே!  வாழ்க வளமுடன்.

 

வாழ்க மனித அறிவு                                                            வளா்க மனித அறிவு