சிந்திக்க வினாக்கள்- 37

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

12-01-2015-திங்கள்

வாழ்க வளமுடன்,

”ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்தெளிவு என்பது சிறப்பான விளக்கமாகும்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவா்கள்.

வினாக்கள்:
 1) ஏன் ஞானம் என்பதற்கு பொதுவான, சிறப்பான விளக்கம் என்று இரண்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

2) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

3) அறிவையறிந்த தெளிவு எவ்வாறு சிறப்பான விளக்கமாகின்றது?

 

வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்