வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-250
16-10-2017 – திங்கள்
இறைவழிபாடு என்றால் என்ன?
அறிவிப்பு: நாளை மறுநாள் (18-10-2017 புதன்) ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்விற்கு மாற்றாக ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சி’ நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளலாகின்றது. வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்