வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-06-2015—சனி
“வறுமையை ஒழிப்பது முதலில் நிறைவேற வேண்டிய அடிப்படைத் தேவை மட்டுமேயாகும்”. — அரவிந்தர்.
பயிற்சி— 1) வறுமை என்பது இயற்கையா, செயற்கையா?
2) காரணம் கூறவும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்