வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
சிந்திக்க அமுத மொழிகள்- 263
10-11-2017—வெள்ளி
இவ்வுலகில் எக்காலத்துக்கும் பகைமை, பகைமையால் தணிவதில்லை; பகைமை
அன்பினாலேயே தணியும்.
…… புத்தர்.
பயிற்சி—
1) பகைமையை போக்க திருவேதாத்திரியம் கூறும் யுக்தி என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்