வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 245
07-01-2017 — சனி
ஏற்றிவைக்கும் ஒவ்வொரு விளக்கும் வெளிச்சத்தைத் தருவதுபோல் மனிதன் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் முன்னேற்றத்தைத் தரும்”
. . . அறிஞர் ரூஸோ
பயிற்சி:–
- முன்னேற்றம் என்று எதனைக் குறிப்பிடுகிறார் அறிஞர் ரூஸோ?
- எதில் முன்னேற்றம் வரும்?
- நற்செயல் செய்வதனை வலியுறுத்த அறிஞர் ரூஸோ கூறும் உவமானத்தைக் கவனிக்கவும்! சிந்திக்கவும்!
- அறிஞர் கூறுவது என்ன?
- சிந்திக்க அமுத மொழிப் பயிற்சிக்காக ஏற்கனவே நாம் எடுத்துக் கொண்ட அறிஞர் ரூஸோவின் அறிவுரைகளை நினைவிற் கொண்டு வரவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்