வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-09-2016 — வெள்ளி.
இறைவனே உலகம் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டானால் எல்லாப் பிரச்சனைகளும் ஒழிந்து தீர்வு பெற்றுவிடுவீர்கள்.
. . . பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
பயிற்சி—
1) எவ்வாறு எல்லாப் பிரச்சனைகளும் ஒழிந்து தீர்வு கிடைக்கும்?
2) தன் பிரச்சனைக்கும் சமுதாயப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்குமா?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்