வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
09-09-2016 — வெள்ளி
தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.
….. சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி:–
1) எப்படி?
2) ஆகவே என்ன செய்ய வேண்டும்.?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்