வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-03-2016 — வெள்ளி
“நாம் சிந்திப்பதைப் பொருத்து நாம் விரும்பிய அளவு உயர்வடைய முடியும்.’
. . . அறிஞர் டபில்யூ. டி. ஸ்டேபிள்ஸ்
பயிற்சி—
1) சிந்திப்பதற்கும் உயர்வதற்கும் தொடர்பு எவ்வாறு ஏற்படுகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.