வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
04-03-2016 — வெள்ளி.
மரணம் உறுதி. ஆனால் இறப்பதற்கு முன் ஏதாவது ஒரு நன்மையைச் செய்தாக வேண்டும் என்று மேலான லட்சியத்தைக் கொண்டிருங்கள்.
. . . சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி—
1) தற்போது உலகிற்கு எந்த நன்மையைச் செய்யலாம் மனவளக்கலைஞர்கள்? ஏன்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்