வாழ்க மனித அறிவு சிந்திக்க அமுத மொழிகள்- 03

 

வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

                                                      14-11-2014               

 

1)   தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.

. . . . .வேதாத்திரி மகரிஷி அவர்கள்

 

2)   முழுச் சரணாகதியில் தான் இறையருள் கிடைக்கின்றது.

….. இரமண மகரிஷி அவர்கள்.

 

3)   தீய பழக்கங்களை ஆரம்பத்திலேயே போக்கு. இல்லாவிடில் அது இறுதியில் நீக்க

முடியாத தேவையாகிவிடும்.

. . . . . செயின்ட் அகஸ்டீன்

 

*****

வாழ்க அறிவுச் செல்வம்                                                                            வளா்க அறிவுச் செல்வம்