செய்தி

28-10-2014

வாழ்க வளமுடன்,

இந்த இணையதள சத்சங்கம், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்களின் அருளாசியாலும், உங்கள் நல்லெண்ண ஆதரவுடன் 28-10-2014 அன்று தொடங்கப்பட்டது. நீங்கள் அனைவரும் இணைய தளத்தைப் பார்வையிட்டு பயன் பெறுமாறு வேண்டப்படுகின்றது. உங்களுடைய கருத்துரைகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு.
வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.