சிந்திக்க வினாக்கள்-99

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

17-08-2015 – திங்கள்

 

அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும், வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கும் என்கின்ற உண்மையினை விளங்க வைக்க மகரிஷி அவர்கள் கூறும் உவமானம் என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்