சிந்திக்க வினாக்கள்-85

வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

 

29-06-2015 – திங்கள்

 

பிறவியின் நோக்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது? பிறவியின் நோக்கத்தை அறிந்த போதே பேரின்பம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
இது எவ்வாறு சாத்தியம்?
பிறவியின் நோக்கத்தை அறிந்த நிலை எவ்வாறு இருக்கும்?
அந்நிலையினை அடைவதற்கு முன் அந்நிலையினை கற்பனை செய்ய முடியுமா?
கற்பனை செய்து பார்க்கலாமே!

 

வாழ்க அறிவுச் செல்வம்                                  வளர்க அறிவுச் செல்வம்