சிந்திக்க வினாக்கள்-62

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

 

09-04-2015— வியாழன்

வாழ்க வளமுடன்.

இறை உணர்வு பற்றி, ஆன்ம சாதகர்கள் தெளிவினும் தெளிவு பெறுவதற்காக, பல இடங்களில் பல கோணங்களில் ஓரிரு வாக்கியங்களில் மனதில் நிற்கும்படியாகக் கூறியிருப்பவை என்னென்ன? உதாரணத்திற்கு ஒன்று – இறை உணர்வு என்பது பெரும் மதிப்புடைய அறிவின் முழுமைப்பேறு.

வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்