சிந்திக்க வினாக்கள்-287

வாழ்க மனித அறிவு!                                         வளர்க மனித அறிவு!!

lotus

சிந்திக்க வினாக்கள்-287

07-03-2019 – வியாழன்

‘துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்து விட்டாலே அதுவே இறைஉணர்வு பெற வழி வகுக்கும்’ என்கிறாரே மகரிஷி அவர்கள். இது எப்படி சாத்தியமாகின்றது? மனதின் இயக்கம் பற்றிய விளக்கத்தின் துணையோடு ஆராயவும்.  மகரிஷி அவர்களின் இக்கூற்றிற்கு ஆன்மீக வரலாற்றில் ஏதேனும் உதாரணம் உள்ளதா?

வாழ்க அறிவுச் செல்வம்!                                                                        வளர்க அறிவுச் செல்வம்!!