சிந்திக்க வினாக்கள்-277

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க வினாக்கள்-277

 

09-04-2018 – திங்கள்.

வாழ்க வளமுடன்!

உடைமை என்றால் என்ன?
எத்தனை உடைமைகள் அவசியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷியின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவர்?
அவற்றையும்  தற்சோதனை செய்ய வேண்டியது அவசியமா?       வாழ்க வளமுடன்!

 

வாழ்க அறிவுச் செல்வம்                             வளர்க அறிவுச் செல்வம்