சிந்திக்க வினாக்கள்-275

வாழ்க மனித அறிவு!                                                   வளர்க மனித அறிவு!!

lotus

சிந்திக்க வினாக்கள்-275

02-04-2018 – திங்கள்.

‘பயன் இல சொல்லாமை’ அதிகாரத்திற்கு அடுத்ததாக ஏன் ‘தீவினை அச்சம்’ அதிகாரத்தை வைத்துள்ளார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்? அவரிடமிருந்து விளக்கம் அறியவும். வாழ்க வளமுடன்!

வாழ்க அறிவுச் செல்வம்!                                                          வளர்க அறிவுச் செல்வம்!!