சிந்திக்க வினாக்கள்-254

வாழ்க மனித அறிவு                                                                                வளர்க மனித அறிவு

 

lotus

 சிந்திக்க வினாக்கள்-254

26-10-2017 – வியாழன்

 கருவில் திருஉடையவர் என்றால் என்ன?  இது ஆன்மீகக் கருத்தா? அல்லது இதனை அறிவியல் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியுமா?

 

குறிப்பு: இணையதள பராமரிப்பின் போது விடுபட்ட சிந்திக்க வினாக்கள்-250 முதல் 252 வரை மற்றும் சிந்திக்க-அமுதமொழிகள் 254 முதல் 256 வரை தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. சிந்தித்து இன்புறுக!

வாழ்க அறிவுச் செல்வம்                                                               வளர்க அறிவுச் செல்வம்