சிந்திக்க வினாக்கள்-207

வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

 

01-09-2016 – வியாழன்

உணர்ச்சி வயம் என்றால் என்ன? ஏன் உணர்ச்சிவயம் மனிதஅறிவின் குறைபாடாகக் கருதப்படுகின்றது? அறிவு உணர்ச்சிகளை உணர்வதற்காகத்தானே உள்ளது. அவ்வாறு இருக்கும்போது ஏன் அறிவு உணர்ச்சி வயமாகக்கூடாது?

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்