சிந்திக்க வினாக்கள்-192

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

 

07-07-2016 – வியாழன்

இப்புவி மீது வாழ்கின்ற மனிதனுக்கு, ‘தான்’ என்கின்ற எண்ணத்தையும், ‘தனது’ என்கின்ற உரிமையையும் இயற்கை வைத்துள்ளதா? உங்கள் பதிலை தகுந்த சுயவிளக்கத்தோடு தெளிவு படுத்திக் கொள்ளவும்.

வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்