சிந்திக்க வினாக்கள்-191

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

04-07-2016 – திங்கள்

மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவர் குறள் எண் 395 இல் கூறுவது என்ன?  இவ்வுண்மையை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறியிருக்கிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்