சிந்திக்க வினாக்கள்-190

வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

30-06-2016 – வியாழன்

“ஏன் நல்லார் குணங்களை எடுத்துக் கூறச் சொல்கிறார் அவ்வையார்? மகரிஷி அவர்கள் இது பற்றி  என்ன கூறுகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்            வளர்க அறிவுச் செல்வம்

முன்அறிவிப்பு

            30-06-2016

வாழ்க வளமுடன்.

வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .

இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!

                                       … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

FFC – 203

                                                                                                                                                                                 03-07-2016-ஞாயிறு

புதிய முன்னறிவிப்பு -FFC-203-1-7-16

அன்புடையீர்  

வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.

தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.

நன்றி.

www.prosperspiritually.com