சிந்திக்க வினாக்கள்-181

  1. Prosper Spiritually Logo

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

 

30-05-2016 – திங்கள்.

‘பரிணாமம்–Evolution’ என்பதற்கும் ‘தன்மாற்றம்-Self Transformation’ என்பதற்கும் வித்தியாசம் உள்ளதா? அல்லது இரண்டும் ஒன்றா? ஒன்று எனில் எவ்வாறு? ஒன்று எனில் பரிணாமத்திற்கு பதிலாக ஏன் தன்மாற்றம் எனக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

வாழ்க அறிவுச் செல்வம்            வளர்க அறிவுச் செல்வம்