சிந்திக்க வினாக்கள்-173

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

02-05-2016 – திங்கள்

“நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை“ என்கிறார் மகான் மகா கவி பாரதியார். நம்மைச் சுற்றிலும் வேறு(அன்னியப்) பொருட்கள் தானே இருக்கின்றபோது ‘நாம்தான் அனைத்துமே’ என்கிறாரே மகான் மகா கவி பாரதியார்!    ஏன்?

வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்