சிந்திக்க வினாக்கள்-138

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

 

31-12-2015 – வியாழன்

அ) உலக வாழ்வில் ஏற்படும் இயல்பான ஐவகைப் பற்றுகளாக மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?
ஆ) இயல்பு என்பதால் அதனை அப்படியே விட்டுவிடாமல் பிறவிப் பயனை எய்த அப்பற்றுகளை என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?
இ) அவர் கருத்தை சமுதாயத்திற்கு விளங்க வைப்பதற்கு அவர் எடுத்துக் காட்டும் உவமானம் என்ன? அல்லது உங்களுக்கு தெரியும் உவமானம் என்ன?

…… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்