சிந்திக்க வினாக்கள்-136

வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

 

24-12-2015 – வியாழன்

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!
கணக்குக்கு எட்டி அதன் கருத்து எட்டாதபோது அதை ——————– என்று கூறுகிறார்கள். கருத்துக்கு எட்டி கணக்குக்கு எட்டாதபோது அது —————– அல்லது —————– என்று மதிக்கப்படுகின்றது.
                                                                                                                       … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்