சிந்திக்க வினாக்கள்-134

வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

17-12-2015 – வியாழன்

சான்றோர்க்கு நாணுடைமையை ஏன் அணிகலனாகக் கூறுகிறார் திருவள்ளுவர்? (குறள் எண் 1014)

வாழ்க அறிவுச் செல்வம்       வளர்க அறிவுச் செல்வம்

முக்கிய அறிவிப்பு

வாழ்க வளமுடன்,                                                                                                                            17-12-2015

            அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம். படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

வாழ்க வளமுடன்