சிந்திக்க வினாக்கள்-114

வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

08-10-2015 – வியாழன்

(அ) தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்) ஏன் ஆறாம் அறிவிற்கென்று புலன் ஏதும் உருவாகவில்லை?
(ஆ) இதனால் அறியப்படுவது என்ன?

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக

ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here) பதிவு செய்யவும்.

நன்றி,

வாழ்க வளமுடன்

வாழ்க அறிவுச் செல்வம்                             வளர்க அறிவுச் செல்வம்