சிந்திக்க வினாக்கள்-113

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

 

05-10-2015 – திங்கள்

(அ) எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகின்றது?
(ஆ) இயற்கையின் சிகரமாகிய எண்ணத்தைக் கொண்ட மனிதகுலம் எவ்வாறு இருக்க வேண்டும். ஏன் அல்லலுறுகின்றது?

 

வாழ்க அறிவுச் செல்வம்                                    வளர்க அறிவுச் செல்வம்