சிந்திக்க வினாக்கள்-110

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

24-09-2015 – வியாழன்

 

ஒரு நாள் பழகினாலும் மேலோருடைய நட்பானது பூமி பிளக்கும்படி வேரூன்றி நிற்கும் என்கின்றது வெற்றி வேற்கை.

இது எப்போது சாத்தியம்? விளக்கவும். வாழ்க வளமுடன்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்