சிந்திக்க அமுத மொழிகள்- 62

வாழ்கமனிதஅறிவு                                               வளர்கமனிதஅறிவு

 

04-04-2015— சனி

amudhamozhikal_apr_04_2015

உழைப்பில் உறுதிகொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்ல செயலைச் செய்து உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச்செல்லுங்கள்.

– சுவாமிவிவேகானந்தர் 

பயிற்சி—

  1. இந்த ஆலோசனை எல்லோருக்கும்தானே? எல்லோருக்கும் இது சாத்தியமா?
  2. பிறந்ததற்கான அடையாளத்தை உலகில் விட்டுச் செல்வதற்கான நற்செயல்கள் என்னென்ன இருக்கின்றன?
  3. அவற்றுள் இன்றுள்ள உலக சூழ்நிலையில் எது முக்கியமானதாக இருக்கும்?
  4. ஒருசிலராவது அடையாளம் நிலைப்பதற்கான நற்செயல்களைப் பெருக்கினால் எப்படி இருக்கும் இவ்வுலகம்? சற்று கற்பனை செய்துபாருங்களேன்!

 

வாழ்கஅறிவுச்செல்வம்               வளா்கஅறிவுச்செல்வம்