சிந்திக்க அமுத மொழிகள்- 61

வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

 

03-04-2015— வெள்ளி

சுவர்களைக் கட்டாதீர்கள். பாலங்களைக் கட்டுங்கள்.

   … கன்ஃபூசியஸ்

பயிற்சி—
1) சுவர்கள், பாலங்கள் என்கின்ற வார்த்தைகளைக் கூறி என்ன தெரிவிக்க விரும்புகிறார் கன்ஃபூசியஸ்?

 

வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்