சிந்திக்க அமுத மொழிகள்- 60

வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

    29-03-2015— சனி

கடினமாக  உழைப்பவனிடம் கடவுள் தாமாகவே வருகிறார்.

                                                                                                      …சுவாமி விவேகானந்தர்.

 

பயிற்சி—

1)   இதே பொருளில் திருவள்ளுவர் கூறும் குறட்பாக்களை நினைவு கூறவும்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்