சிந்திக்க அமுத மொழிகள்- 59              

வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

 

 

    27-03-2015— வெள்ளி

முன்மொழிவது மனிதன்.   முடிவு சொல்வது இறைவன்.

                                                                                     …தாமஸ் ஏகெம்பிஸ்.

 

பயிற்சி—

1)   இப் பொன் மொழி என்ன கூறுகின்றது?

2)   இப்பொன் மொழி ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்லப்படுகின்றது?

3)   ஏன் பொன் மொழி கூறுவதுபோல் நடக்கின்றது?

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்