சிந்திக்க அமுத மொழிகள்- 310

வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

 

சிந்திக்க அமுத மொழிகள்- 310

19.06.2020— வெள்ளி

ஞானம் அடைந்துவிட்டால் அனைத்தும் நமதாகிறது, நாமே அனைத்துமாகிறோம்”

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பயிற்சி:

  1. என்ன அருளுகிறார் ஸ்ரீரமணமகரிஷி அவர்கள்?
  2. “ஞானம் அடைந்து விட்டால் அனைத்தும் நமதாகிறது” என்றால் அந்த ஞானம் என்பது என்ன?
  3. அந்த ஞானத்தின் வரையறைபடி எப்படி அனைத்தும் நமதாகிறதோ அப்போது, ‘தான்’, ‘தனது’ இல்லாமல் போய் விடுமா?
  4. அவ்வாறு, தான் தனது அற்ற நிலையால் எது மறைகிறது?
  5. நாமே அனைத்துமாகிறோம் எனில் உலக சகோதரத்துவம் விளங்கி செயலுக்கல்லவா வந்துவிடும் என்கிறாரா பகவான் ஸ்ரீரமணமகரிஷி அவர்கள்?
  6. இதனையே மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகின்றார்?

 

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!