சிந்திக்க அமுத மொழிகள்- 227

வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

சிந்திக்க அமுத மொழிகள்- 227

04-11-2016 — வெள்ளி

‘வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்’

 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
2) ‘படி கட்டுதல்’ என்றால் என்ன?
3) ‘அமைதிக்கு உரம்’ என்கிறார். அப்படியானால் என்ன?
4) அமைதி உள் மனதில்தான் உள்ளதா?
5) நல்லவைக்கும், அல்லவைக்கும், அமைதிக்கும் உள்ள தொடர்பு என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்