சிந்திக்க அமுத மொழிகள்- 173

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

29-04-2016—வெள்ளி.

பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது சுத்தத்தவறு. பொறுமைக்கு எல்லை வரையறை செய்தால் அதுதான் வஞ்சம்.

….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி:
1) ‘சுத்தத்தவறு’ என்று அழுத்தமாக ஆணித்தரமாக சொல்வதால், இதனை ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா?
2)  வஞ்சம் வரும் வழி, போகும் வழி   என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்