சிந்திக்க அமுத மொழிகள்- 171

வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

22-04-2016—வெள்ளி

உண்மையிலேயே நல்லவனாக இருத்தல், நல்ல செயல்களை மட்டுமே செய்தல் இந்த இரண்டு அம்சங்களிலிருந்துதான் உண்மையான மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு ஏற்படும்.

. . . பெஞ்ஞமின் பிராங்ளின்.

பயிற்சி—
1) இக்கூற்று எதனைத் தெரிவிக்கின்றது?
2) உண்மையான மகிழ்ச்சி என்பதால், மற்ற மகிழ்ச்சிகள் பொய்யானாதா? அவை என்னென்ன?
3) நல்லவனாக இருப்பதிலும், நல்ல செயல்களை மட்டுமே செய்தலில் ஏற்படும் மகிழ்ச்சி எதற்குச் சமம்?
4) மகரிஷி அவர்கள், இது பற்றி கூறியிருப்பதென்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்