சிந்திக்க அமுத மொழிகள்- 167

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

 

08-04-2016 — வெள்ளி

புலனால் காணப்படுவது பண்டம். அப்பண்டத்தில் அறிவால் காணப்படுவது தெய்வம்.

                                                              . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) என்ன சொல்கிறார் மகரிஷி அவர்கள்?
2) பகுத்துணர்வு, தொகுத்துணர்வு ஆகிய இரண்டிற்கும் இக்கூற்றிற்கும் தொடர்பு ஏதேனும் உண்டா?

வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்