சிந்திக்க அமுத மொழிகள்- 163

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

25-03-2016—வெள்ளி

“அவரவர் வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி அவரவர் எண்ணங்களே.“

                                                                                                . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) எண்ணம் என்பது என்ன?
2) எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
3) எண்ணங்கள் எவ்வாறு வாழ்வைச் சீரமைக்கும் சிற்பியாக செயல்படுகின்றது?

.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்