சிந்திக்க அமுத மொழிகள்-14

வாழ்க மனித அறிவு                                                                            வளர்க மனித அறிவு

 

25-11-2014

உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எந்தப் பிறவியிலும் இறைவன அடைய முடியாது.

………. ஸ்ரீ ராமகிருஷ்ணர்

கருத்து: மயங்கித் திரிபவன்- undue attachment. Have detached attachment, தாமரை இலை நீரில் இருந்தாலும் நீரில் மூழ்குவதில்லையோ, நீரை தன் மீது ஒட்டிக் கொள்வதில்லையோ அதுபோல்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                           வளா்க அறிவுச் செல்வம்