சிந்திக்க அமுத மொழிகள்- 138

வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

26-12-2015—சனி

கடவுளின் நாடக அரங்கம் என்று இந்த உலகை ஏற்றுக்கொள். நாயகனாகிய இறைவனின் முகமூடியில் நீ இருந்து உனக்குள் அவனை இயங்க விடு.

…… ஸ்ரீ அரவிந்தர்.

பயிற்சி—
1) எவ்வாறு இந்த உலகம் கடவுளின் நாடக அரங்கம்?
2) ‘இறைவனின் முகமூடி’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுவதனை, அது விளக்கி விளங்கிக் கொள்ளவும்..
3) உனக்குள் அவனை இயங்கவிடு என்றால் என்னவெல்லாம் பொருள்?

வாழ்க அறிவுச் செல்வம்                                        வளா்க அறிவுச் செல்வம்