சிந்திக்க அமுத மொழிகள்- 137

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

25-12-2015—வெள்ளி

 

ஒருவன் ஒன்றை உண்மையென்று ஆராய்ந்து உறுதி செய்து விட்டால். அதைச் செய்து முடிக்கும்
ஆற்றல் அவனுக்கு ஏற்பட்டுவிடும்.

                                                                                                                                                           ….. க்யோதே.

பயிற்சி—
1) ஆன்மீக சாதகர்களுக்கு இப்பொன்மொழி எந்த விதத்தில் பொருந்தும்?
2) இப்பொன் மொழி கூறும் உண்மையினை மெய்ப்பித்தவர் யார்? எதைக் கொண்டு உங்கள் விடை அமைந்துள்ளது?

வாழ்க அறிவுச் செல்வம்                                         வளா்க அறிவுச் செல்வம்