சிந்திக்க அமுத மொழிகள்- 12

வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு

 

23-11-2014

ஆண்டவனின் திருவருளைப் பெற வேண்டுமானால், சாதி, மதம், சமயம், வருணம், நாடு. மொழி, காலம், பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகள் போன்ற தடைகளை அறவே ஒழித்தல் வேண்டும்.

……………………… வள்ளலார்

குறிப்பு: கவனிக்கவும், பெற வேண்டுமானால் என்றுதான் வள்ளாரும் குறிப்பிடுகிறார். ஒன்பது தடைகளைக் குறிப்பிடுகிறார். சிந்திக்கவும்.

*****

வாழ்க அறிவுச் செல்வம்                                                                            வளா்க அறிவுச் செல்வம்